இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு

2015-16ஆண்டுக்கான திட்டமிட்ட  அமைப்பு:

இந்த அட்டவணை 2014-15 மற்றும் 2015-16 ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்ட அமைப்பினை முன்னிலைப்படுத்துகிறது. இந்த அட்டவணை செப்டம்பர்2015ன் படியான ஒட்டுமொத்த சாதனைகளையும் முன்னிலைப்படுத்துகிறது. 

நிறுவப்பட்டத் திறன் :இந்த அட்டவணை வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் அவற்றின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான காற்று மற்றும் சூரிய சக்தியின் 2014 வரையிலான ஒட்டுமொத்த நிறுவப்பட்ட திறனை முன்னிலைப்படுத்துகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திகொள்கைகள்

இந்த அட்டவணை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மத்திய மற்றும் மாநில அளவிலான வெவ்வேறு கொள்கைகளை முன்னிலைப்படுத்துகிறது.

ஊக்கத்தொகைகள்:

இந்த அட்டவணை இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில், புதுப்பிக்கதக்க எரிசக்தித் தொழில்நுட்பத்திற்காக கிடைக்கப்பெறும் பலவேறு ஊக்கத்தொகைகளை முன்னிலைப்படுத்துகிறது.

கட்டண உத்தரவுகள்

இந்த அட்டவணை பல்வேறு மாநில மின்சார ஒழுங்குமுறை கமிஷன்களால் தரப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கட்டண உத்தரவுகளை முன்னிலைப்படுத்துகிறது